உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பு​கையிரத தொழில்நுட்ப ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் கைவிடப்பட்டது…..

புகையிரத தொழில்நுட்ப ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் கைவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது,

தமது கோரிக்கைகளை நிறைவேற்றப்போவதாக அதிகாரிகள் உறுதி அளித்ததைத் தொடர்ந்து வேலைநிறுத்தத்தை கைவிட தீர்மானித்துள்ளதாக புகையிரத தொழில்நுட்ப சேவை சங்கத்தின் செயலாளர் கமல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இந்தத் தொழிற்சங்கம் இன்று(12) நள்ளிரவு முதல் வேலைநிறுத்த போராட்டத்தை ஆரம்பிக்க திட்டமிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மின்சார ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்

wpengine

சேனா படைப்புழு ஒழிப்புக்கு நிதி ஒதுக்குமாறு பிரதமர் பணிப்புரை…

wpengine

ஶ்ரீ.சுதந்திரக் கட்சி மற்றும் ஶ்ரீ.பொதுஜன பெரமுனவுக்கு இடையிலான பேச்சுவார்த்தை இன்று

wpengine