Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

புகையிரத வேலை நிறுத்தம் தொடரும்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – புகையிரத ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமைச்சரவை குழுவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Related posts

அனைத்து மதுபானசாலைகளும் கண்கானிப்பு

wpengine

புதிய அரசியல் அமைப்பு குறித்த குழுவின் அறிக்கை அடுத்து வரும் இரு மாதங்களுக்குள்..

wpengine

மெல்போர்ன் சாலையை விபத்தில் சுமார் 12 பேர் படுகாயம்..

wpengine