உள்நாட்டு செய்திகள்

புகையிலை நிறுவனங்கள் மீதான வரியை 90 வீதம் வரை அதிகரிக்கப்படும் – ராஜித

புகையிலை நிறுவனங்கள் மீதான வரியை 90 வீதம் வரை அதிகரிப்பதற்கு ஆலோசனை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தின் போது குறித்த ஆலோசனையை முன்வைப்பதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

தற்போது புகையிலை நிறுவனங்கள் மீது 72 வீதம் வரை வரி அறவிடப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

யாழ். மதபோதனையில் கலந்து கொண்டவர்களுக்கு அறிவுறுத்தல்

wpengine

தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கத்தின் பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு…

wpengine

கொழும்பு காக்கைதீவு வாழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண அமைச்சர் ரிஷாட் நடவடிக்கை…

wpengine