Top Story 2உள்நாட்டு செய்திகள்

புகையிலை நிறுவனத்தின் இலாபம் 400 சதவீதத்தால் அதிகரிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  முறையற்ற வரி நிர்ணயம் காரணமாக கடந்த 5 வருடங்களில் நாடு சுமார் 100 பில்லியன் ரூபா கலால் வருவாயை இழந்துள்ளதாக மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் தெரிவித்துள்ளது.

இந்த வரித் தொகையை நிர்ணயிப்பதன் மூலம் சிகரெட் விற்பனை சுமார் 50 சதவீதம் குறைந்திருந்தாலும், புகையிலை நிறுவனத்தின் இலாபம் சுமார் 400 சதவீதம் அதிகரித்துள்ளதாக அதன் நிர்வாக பணிப்பாளர் சம்பத் டி சேரம் தெரிவித்தார்.

Related posts

அரசுடன்த இணைய தனியார் துறை முதலீட்டாளர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு

wpengine

ரயில்வே தொழிற்சங்கங்கள் சில 26ம் திகதி நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில்..

wpengine

முன்னாள் தூதுவர் ஜாலிய விக்கிரமசூரியவுக்கு மீண்டும் திறந்த பிடியாணை…

wpengine