உள்நாட்டு செய்திகள்

புதன்கிழமைக்குள் நிலுவைத் தொகையை செலுத்தாவிட்டால் எரிபொருள் விநியோகம் நிறுத்தப்படும்…

எதிர்வரும் புதன்கிழமைக்குள் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை செலுத்த தவறினால் ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்திற்கான எரிபொருள் விநியோகம் நிறுத்தப்படும் என கனிய வள கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

அறிக்கை ஒன்றின் மூலம் இது தொடர்பில் கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

Related posts

இலங்கையில் சுனாமி எச்சரிக்கை விடுப்பு..!

wpengine

சிறிய மற்றும் நடுத்தர முயற்சியாளர்களுக்கு 05 வருட வரி விலக்கு – நிதி அமைச்சர்..

wpengine

சகல பாடசாலைகளுக்கும் விசேட சுற்றுநிருபம்

wpengine