உள்நாட்டு செய்திகள்

புதிய அமைச்சரவை பதவிப்பிரமாணம் இன்று…

புதிய அமைச்சரவை இன்று(20) பதவிப் பிரமாணம் செய்துகொள்ள உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று(20) காலை 8.30 மணியளவில் பதவிப்பிரமாண நிகழ்வு இடம்பெறவுள்ளது.

30 அமைச்சர்களை கொண்ட அமைச்சரவையே பதவிப் பிரமாணம் செய்யவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தயா கமகே குறிப்பிட்டுள்ளார்.

Related posts

அரசுக்கு எதிராக ஒன்றிணைகிறது பல தொழிற்சங்கங்கள்

wpengine

கலகொட அத்தே தேரரின் மேன்முறையீடு 31ம் திகதிக்கு…

wpengine

அலி சப்ரி ரஹீம் எம்.பி.  தொடர்பில் கடும் சட்ட நடவடிக்கை எடுத்து, அவர் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் – மைத்திரி..!

wpengine