உள்நாட்டு செய்திகள்

புதிய அரசியலமைப்பு குழுவுக்கு அனுமதி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – புதிய அரசியலமைப்பை தயாரிப்பதற்காக ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வாவின் தலைமையிலான 9 பேர் அடங்கிய விசேட குழுவை நியமிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

குறித்த குழுவில் 2 தமிழ் பேசும் உறுப்பினர்களும் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

 ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஸ் டி சில்வா அவர்கள் (தலைவர்)
 ஜனாதிபதி சட்டத்தரணி காமினி மாரப்பன அவர்கள்
 ஜனாதிபதி சட்டத்தரணி மனோகர டி சில்வா அவர்கள்
 ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன அவர்கள்
 பேராசிரியர் திருமதி நசீமா ஹமூர்தீன் அவர்கள்
 கலாநிதி எ.சர்வேஸ்வரன் அவர்கள்
 ஜனாதிபதி சட்டத்தரணி சமன்த ரத்வத்தே அவர்கள்
 பேராசிரியர் வசன்த செனவிரத்ண அவர்கள்
 பேராசிரியல் ஜி.எல்.பீரீஸ் அவர்கள்

Related posts

33வது ஒலிம்பிக் போட்டியினை அமெரிக்காவில் நடாத்த ட்ரம்ப் விருப்பம்..

wpengine

பரீட்சைக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி…

wpengine

அமெரிக்க ஜனாதிபதியுடன் அமைச்சர் அலி சப்ரி சந்திப்பு.

News Editor