உள்நாட்டு செய்திகள்

புதிய இராணுவ தளபதியாக விகும் லியனகே நியமனம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை இராணுவத்தின் 24வது தளபதியாக மேஜர் ஜெனரல் விகும் லியனகே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று (31) முற்பகல் கோட்டை ஜனாதிபதி மாளிகையில் வைத்து விகும் லியனகேவிடம் ஜனாதிபதி இதற்கான கடிதத்தை கையளித்தார்.

தற்போது இராணுவத்தில் மிகவும் சிரேஷ்ட அதிகாரியாக இருக்கும் விக்கும் லியனகே, இராணுவத் தளபதியாக கடமைகளை பொறுப்பேற்றுக்கொள்வதன் மூலம் நாளை (01) லெப்டினன்ட் ஜெனரலாக பதவி உயர்வு பெறவுள்ளார்.

Related posts

செலுத்தப்படாத மின்கட்டணம் தொடர்பில் நாமல் பதில் கடிதம்..!

wpengine

இரண்டாம் தவணை கல்விச் செயற்பாடுகள் ஆரம்பமாகும் வரை சமய பாடசாலைகளை நடத்த வேண்டாம் என கோரிக்கை…

wpengine

இலங்கையில் Android தொலைபேசிகளில் ரென்சம்வெயர் அச்சுறுத்தல்…

wpengine