Top Story 3உள்நாட்டு செய்திகள்

புதிய காணிப் பத்திரங்களில் அரச இலச்சினை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – புதிதாக வழங்கப்படும் காணிப் பத்திரங்களில் அரச இலச்சினையினை உள்ளடக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக காணி ஆணையாளர் ஜெனரல் சந்திரானி ஹேரத் தெரிவித்துள்ளார்.

புதிய காணிப் பத்திரங்களில் உள்ளடக்கும் குறித்த திட்டம் தொடர்பில் ஜனாதிபதி செயலக அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

Related posts

மௌபிம பத்திரிகை மீதான வழக்குகளை மீளப்பெற்றுக்கொண்ட அமைச்சர் பாட்டலி…

wpengine

மேலும் 6 நோயாளர்கள் பூரண குணம்

wpengine

ஹம்பாந்தொட பகுதியில் வெடி பொருட்களுடன் ஒருவர் கைது…

wpengine