உள்நாட்டு செய்திகள்

புதிய நாடாளுமன்றக் கன்னியமர்வு செப்-௦1

நடைபெற்று முடிந்த 2015க்கான நாடாளுமன்றப் பொதுத் தேர்தலின் போது தெரிவு செய்யப்பட்ட புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய புதிய நாடாளுமன்றத்தின் கன்னி அமர்வு, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி நடைபெறவுள்ளது.

இன்னும் புதிய நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு உதவுவதற்காக உதவிக் கரும பீடமொன்று எதிர்வரும் 23, 24, 25ஆம் திகதிகளில் நாடாளுமன்றத்தில் திறக்கப்படும் எனவும் நாடாளுமன்ற பொதுச் செயலாளர் அறிவித்துள்ளார்.

(riz)

 

Related posts

அமைச்சரவை அமைச்சுகளுக்கு செயலாளர்கள் நியமனம்

wpengine

துவிச்சக்கர வண்டிகளுக்கு காப்புறுதி: சிங்கள ஊடகம் தகவல்

wpengine

பதிவு செய்யப்படாத சானிடைசர் விற்பனைக்கு தடை

wpengine