உள்நாட்டு செய்திகள்

புதிய நிதியமைச்சராக மங்கள சமரவீர தனது அமைச்சினை பொறுப்பேற்றார்..

புதிய நிதியமைச்சராக நியமிக்கப்பட்ட மங்கள சமரவீர தனது அமைச்சு பொறுப்புக்களை உத்தியோகபூர்வமாக இன்று(25) பொறுப்பேற்றார்.

குறித்த இந்நிகழ்வின் போது சிறப்பு விருந்தினர்கள் எவரும் கலந்து கொள்ளவில்லை. எனினும் மங்கள சமரவீரவின் சகோதரி ஜயந்தி குணவர்தன மற்றும் நிதி அமைச்சின் அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் மாற்றியமைக்கப்பட்ட அமைச்சரவையில் மங்கள் சமரவீர நிதி மற்றும் ஊடக அமைச்சராக நியமிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னர் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சராக மங்கள செயற்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)

Related posts

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பம்…

wpengine

அமைச்சர் ரிஷாட் மீது வேண்டுமென்றே குற்றங்களை சுமத்துவதை விடுத்து, தீர விசாரித்து உண்மை நிலையை கண்டறிய ஒத்துழைப்பு வழங்குங்கள் – பாராளுமன்றில் பிரதியமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப் கோரிக்கை

wpengine

தேர்தல்களை இலக்காகக் கொண்டே தன் மீது தொடர்ச்சியான குற்றச்சாட்டுக்கள் – அமைச்சர் ரிஷாத்

wpengine