உள்நாட்டு செய்திகள்

புதிய நீர் விநியோக இணைப்புக்கான ஆரம்ப கட்டணம் குறைப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – புதிய நீர் விநியோக இணைப்புக்கான ஆரம்ப கட்டணத்தை 8,000 ரூபாவிலிருந்து 2,500 ரூபாவாக குறைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின்போது அமைச்சரவை இணைப் பேச்சாளர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.

Related posts

நாளை(19) 09 மணித்தியாலங்கள் நீர்வெட்டு

wpengine

ஷிரந்திக்கு நிதி மோசடி மற்றும் ஊழல் ஆணைக்குழுவால் அழைப்பாணை

wpengine

ரதுபஸ்வல துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – இராணுவ அதிகாரிகளின் விளக்கமறியல் நீடிப்பு…

wpengine