உள்நாட்டு செய்திகள்

புதிய பஸ் கட்டண அதிகரிப்பு இன்று முதல் அமுலுக்கு.

பஸ் கட்டண அதிகரிப்பு இன்று முதல் அமுல்படுத்தப்படும் என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்க  தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

நூற்றுக்கு 6 வீத அதிகரிப்பு இன்று முதல் பஸ் கட்டணத்துடன் சேரவுள்ளது. இதன்படி, குறைந்த பட்சமாக  பஸ் கட்டணத்தின் பெறுமதி 9 ரூபாவாக அதிகரிக்கின்றது.

இந்த பஸ் கட்டண அதிகரிப்பு தொடர்பான அட்டவணையை சகல பஸ்களிலும் காட்சிப்படுத்துமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related posts

தம்மிக கங்கானாத் திசாநாயக்க காலமானார்

wpengine

வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்கு

wpengine

ஜனாதிபதி மாளிகை, அலரி மாளிகையின் தொல்பொருட்கள் தொடர்பில் ஆய்வு

wpengine