உள்நாட்டு செய்திகள்

புதிய பாராளுமன்ற அமர்வு மே 8 ஆம் திகதி…

நடைமுறையில் உள்ள பாராளுமன்ற அமர்வை முடிவுக்கு கொண்டுவந்து புதிய பாராளுமன்ற அமர்வை ஆரம்பிப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அத்துடன் அடுத்த பாராளுமன்ற அமர்வு மே 8 ஆம் திகதி என தெரிவிக்கப்பட்டுள்ளது

Related posts

கோட்டை – மாலபே இலகு ரயில் பாதை பிரதமர் தலைமையில் இன்று ஆரம்பம்

wpengine

106 ஓட்டங்களுக்கு ஆஸி அணியினர் அனைத்து விக்கட்களையும் இழந்தது. .. (update) 11.20

wpengine

காலி – தேசியப் பாடசாலைக் கட்டிடம் மீது மின்னல் தாக்கம்..

wpengine