உள்நாட்டு செய்திகள்

புதிய வெள்ள முகாமை சட்டத்தை உருவாக்க அரசு தீர்மானம்..

வெள்ள பாதுகாப்பு அவசரச் சட்டத்தை இரத்து செய்து, புதிய வெள்ள முகாமை சட்டத்தை உருவாக்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நகர்ப்புறம் மற்றும் பிரதேச அனர்த்தம் மற்றும் வேறு விதமான வெள்ளப்பெருக்கால் இடம்பெறும் அனர்த்தங்களில் இருந்து உயிர், சொத்து, சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதாரத்தில் ஏற்படக் கூடிய பாதிப்பை குறைத்து கொள்வது இதன் நோக்கமாகும்.

இதன்போது கடந்த காலத்தில் ஏற்பட்ட சமூக, பொருளாதாரம், சுற்றுச் சுழல் காலநிலை ஆகியவை கருத்தில் கொள்ளப்படவுள்ளது.

 

(rizmira)

Related posts

நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலை அரசாங்க வைத்தியசாலையாகிறது – அமைச்சரவை அனுமதி…

wpengine

கடந்த 24 மணி நேரத்தில் 201 பேர் கைது

wpengine

வட மேல் மாகாண ஆளுனருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை…

wpengine