Coronavirus OutbreakTop Story 1உள்நாட்டு செய்திகள்

மறு அறிவித்தல் வரை ஊரடங்குச் சட்டம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – புத்தளம் மாவட்டம் மற்றும் நீர்க்கொழும்பு, கொச்சிக்கடை பொலிஸ் அதிகாரத்திற்குட்பட்ட பிரதேசத்திற்கு பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, இன்று (18) பிற்பகல் 4.30 மணி முதல் மறு அறிவித்தல் வரை இந்த ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன சற்றுமுன்னர் தெரிவித்தார்

Related posts

“என்னை கடந்த காலங்களில் சிலர் தூற்றினர்..” – ODI இற்காக இலங்கை அணி திரும்பிய மாலிங்க கருத்து..

wpengine

கொவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட விபரம்

wpengine

எதிர்வரும் காலங்களில் மேலும் பல நிவாரணங்கள் மக்களுக்கு வழங்குவோம்… – நாமல் ராஜபக்ஷ..

wpengine