உள்நாட்டு செய்திகள்

புத்தளம் வெடிப்புச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழப்பு…

புத்தளம், பாலாவி சந்தியில் உள்ள பழைய இரும்பு பொருட்கள் சேகரிக்கும் நிலையம் ஒன்றில் இன்று(04) காலை ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அதே இடத்தில் வேலை செய்யும் 27 வயதுடைய இளைஞனே குறித்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

கூட்டு எதிர்க்கட்சியினர் மத்திய வங்கி ஆளுநரை சந்தித்து கலந்துரையாடல்.

wpengine

வர்த்தமானி அறிவிப்பு விதிமுறைகள் தொடர்ந்தும்

wpengine

கிரித்தலே இராணுவ முகம் முன்னதாக மூடியிருக்க வேண்டும் – பீல்ட் மார்ஸல்

wpengine