Top Story 1உள்நாட்டு செய்திகள்

புத்தாண்டு தினத்தில் 14 பேர் பலி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – புத்தாண்டு தினமான நேற்று இடம்பெற்ற விபத்துக்களில் 14 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 74 பேர் காயங்களுக்கு உபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் மது அருந்திவிட்டு வாகனம் செலுத்திய 758 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

அர்ஜுன் அலோசியஸ் உள்ளிட்ட 08 பேருக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல்

wpengine

சிரியாவில் தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு சிரியா அரசு கையொப்பம்..

wpengine

பாராளுமன்றத்தை மூடிவிட்டு தனி ரணிலிடம் நாட்டை ஒப்படையுங்கள், அந்த சம்பளமும் மிச்சம்..!

wpengine