உள்நாட்டு செய்திகள்

புனித மடுமாதா உத்சவத்தை முன்னிட்டு விசேட ரயில் சேவை.

மன்னார் புனித மடுமாதா ஆலயத்தின் மரதமடு புனித புன்னிய உத்சவத்தை முன்னிட்டு விசேட ரயில் போக்குவரத்து சேவை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
ரயில் போக்குவரத்து திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் இதனை தெரிவித்துள்ளார்.
இன்று முதல் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விசேட ரயில் போக்குவரத்துக்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

ஹென்ரிக் இசை நிகழ்ச்சி குறித்து முஸம்மில் விளாசல்

wpengine

அமைச்சர் விமலுக்கு எதிராக ரிஷாட் CID யில் முறைப்பாடு [VIDEO]

wpengine

“கருவில் இருந்த குழந்தைகளும் தாயும் இறந்தது மருத்துவமனையின் தவறால் அல்ல”..!

wpengine