உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

புலிகளின் கொடிகள் மற்றும் சீரூடைகள் மீட்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் இருந்து விடுதலைப் புலிகளின் கொடிகள் மற்றும் சீரூடைகள் என்பன மீட்கப்பட்டுள்ளன.

பொதி செய்யப்பட்டு நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் இவை மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவற்றில் ஒரு இராணுவ சீருடை சிறுவர் ஒருவரின் அளவிலும் மற்றையது பெரியவர்களின் அளவிலும் காணப்பட்டுள்ளன.

Related posts

பொலிஸ் காவலில் இருந்த இளைஞனின் மரணத்தில், புசல்லாவையில் பதற்றம்.

wpengine

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 805 ஆக உயர்வு [UPDATE]

wpengine

புரெவி சூறாவளி – பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு

wpengine