உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

‘புளுமெண்டல் சங்கா’ விளக்கமறியலில்..

(FASTNEWS | COLOMBO) – இந்தியாவில் தலைமறைவாகி இருந்த நிலையில், தமிழ்நாட்டு பொலிசாரினால் கைது செய்யப்பட்ட ரணசிங்க ஆரச்சிகே சங்க ஹிரந்த எனப்படும் ‘ புளுமெண்டல் சங்கா’உள்ளிட்ட அவரது சகாக்கள் இருவரையும் எதிர்வரும் 15ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த மூவரும் கடந்த 28ம் திகதி ராமேஸ்வரம் கடற்பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

முன்னாள் பிரதியமைச்சர் சரத்குமாரவுக்கு பிணை.

wpengine

வற் வரி சட்டம் ரத்து செய்யப்பட்டமை குறித்து சபாநாயகரிடமிருந்து விசேட உரை.

wpengine

இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவின் குற்றச்சாட்டு தொடர்பாக பொலிஸ்மா அதிபர் கடிதம் – சபாநாயகர்..

wpengine