உள்நாட்டு செய்திகள்

புளுமென்டல் – துப்பாக்கிச்சூட்டில் பலியான பெண்ணின் குடும்பத்துக்கு வீடு

கொட்டாஞ்சேனை, புளுமென்டல் பகுதியில் தேர்தல் பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் ஆதரவாளர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் பலியான பெண்ணின் குடும்பத்துக்கு 6 மில்லியன் ரூபாய் பெறுமதியான வீடொன்று வழங்கப்பட்டுள்ளது.

தொட்டலங்கை, மோதர உயன அருகில் இந்த வீடு ஒதுக்கப்பட்டுள்ளது.

இக்குறித்த வீடானது,பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பணிப்பில் பேரில் வழங்கப்படுவதாக அமைச்சர் ரவி கருணாநாயக்க கூறியுள்ளார்.

(riz)

Related posts

இராணுவ படைகளின் பிரதானியாக மேஜர் ஜெனரல் சத்தியபிரியா லியனகே நியமனம்

wpengine

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டை மூலம் “நிபா” வைரஸ் இலங்கைக்கு?

wpengine

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு தொடர்பான சட்ட மூலம் ஒக்டோபர் மாதம் சமர்ப்பிப்பு.

wpengine