உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

புளுமென்டல் துப்பாக்கிச்சூட்டில் மேலும் ஒரு உயிர் பிரிந்தது

கொழும்பு – புளுமென்டல் பகுதியில் கடந்த வௌ்ளிக்கிழமை(31) இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

புளச்சிங்கள நிரோஷன் சம்பத் என்ற குறித்த நபரே உயிரிழந்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

(riz)

Related posts

புகையிரத சேவைகள் இன்று முதல் வழமைக்கு…

wpengine

மலையகத்திற்கான புகையிரத சேவைகளில் தாமதம்…

wpengine

பல நாடுகளில் சமூக வலைத்தளங்கள் செயலிழப்பு…

wpengine