உலக செய்திகள்

புளோரிடாவில் துப்பாக்கி சூடு- 2 பேர் உயிரிழப்பு…

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள ஒரு கடை வீதியில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

சம்பவத்தில் 2 பேர் காயமடைந்துள்ளதுடன், அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இது தொடர்பாக மியாமி டேட் கவுண்டி பொலிசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை தேடி வருகின்றனர்.

Related posts

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலும் ரஷ்யா, சீனா ஹேக்கர்களும்

wpengine

தெலுங்கானாவில் நீர்மின் நிலையத்தில் தீ விபத்து

wpengine

மனித சடலங்கள் 39 உடன் சிக்கிய பாரவூர்த்தி

wpengine