உலக செய்திகள்

புழுதிப்புயல் மற்றும் கடும் மழை – 74 பேர் உயிரிழப்பு…

ராஜஸ்தான் மாநிலத்தில் நேற்று(02) புழுதி புயலுடன் பெய்த கடும் மழைக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 74 ஆக உயர்ந்துள்ளது.

காற்று மற்றும் மழையினால் பல இடங்களில் மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சாலைகளில் சரிந்துள்ளதுடன், மேலும், பல வீடுகள் பாதிக்கப்பட்டதோடு, கால்நடை உயிரினங்கள் பல உயிரிழந்தன.

மேலும், பலத்த காற்றும் வீசுவதால் மக்களில் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிவாரணப் பணிகளுக்காக சம்மந்தப்பட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதாக ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் கூறியுள்ளார்.

Related posts

இஸ்தான்புல் மருத்துவமனையில் திடீர் தீ விபத்து…

wpengine

கலிபோர்னியா காட்டுத்தீ – உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் உயர்வு

wpengine

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து பொலிசார் விளக்கம்…

wpengine