உள்நாட்டு செய்திகள்

பூஜித்தவிடம் சீ.ஐ.டி வாக்குமூலம்

(FASTNEWS | COLOMBO) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கட்டாய விடுமுறையில் உள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிடம் இருந்து குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் நேற்று(18) வாக்குமூலம் ஒன்றினை பதிவு செய்துள்ளது.

நீதிமன்ற உத்தரவுக்கு அமைய பூஜித் ஜயசுந்தர இவ்வாறு வாக்குமூலம் அளிக்க குறித்த திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.

Related posts

யாழில் இன்று முதல் நடைமுறைக்கு வரும் உணவுகளின் விலை குறைப்பு

News Editor

ஜனாதிபதியை சந்தித்தார் பாகிஸ்தான் உயரிஸ்தானிகர் [PHOTOS]

wpengine

அரசு முன்னெடுக்கும் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கத் தயார் – நெவில் பெர்னாண்டோ..

wpengine