உள்நாட்டு செய்திகள்

பூஜித் ஜயசுந்தர மற்றும் ஹேமசிறி பெர்னாண்டோ இன்று(02) குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு

(FASTNEWS|COLOMBO) – ஏப்ரல் 21ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளுக்காக, பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோர் இன்று(02) குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

Related posts

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை..

wpengine

அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கையை வெளியிடுவது குறித்து இன்றைய கூட்டத்தில் முடிவு

wpengine

யாழ். மாவட்டம் காங்கேசன்துறை தேர்தல் தொகுதி

wpengine