உள்நாட்டு செய்திகள்

பூஜித் – ஹேமசிறி தொடர்ந்தும் விளக்கமறியலில்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கட்டாய விடுமுறை வழங்கப்பட்ட பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோரை டிசம்பர் 17 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றம் இன்று(03) உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related posts

மருதானை ஸாகிரா பள்ளியில் இடம் பெற்ற கையெழுத்து வேட்டை நிகழ்ச்சியில்

wpengine

உள்நாட்டு பால் உற்பத்தியாளர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு

wpengine

தரம் 5 புலமைபரிசில் பரீட்சை அனுமதி அட்டைகள் கிடைக்காதவிடத்து அழையுங்கள்.

wpengine