உள்நாட்டு செய்திகள்

பூஜித் – ஹேமசிறி தொடர்ந்தும் விளக்கமறியலில்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கட்டாய விடுமுறையிலுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோரை எதிர்வரும் 5ம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உச்சநீதிமன்றம் இன்று(03) உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related posts

நாட்டில் வாழும் சகல சமூகங்களும் தமது அடையாளத்துடன், சமத்துவமாக வாழும் சூழலை ஏற்படுத்த அனைவரும் முன்வரவேண்டும் றிஷாட் பதியுதீன்

Azeem Kilabdeen

பட்ஜெட் நவம்பர் 20ஆம் திகதி நாடாளுமன்றத்தில்

wpengine

புத்தளம் வெடிப்புச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழப்பு…

wpengine