Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பூஜித ஜயசுந்தர குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பூஜித ஜயசுந்தர குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

2017 ஆம் ஆண்டு பொலிஸ் தலைமையக லிப்டில் நபர் ஒருவரை தாக்கிய சம்பவத்திற்கு பூஜித ஜயசுந்தர கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

 

Related posts

கிரிஷ் வழக்கிலிருந்து இரண்டாவது நீதிபதியும் விலகல்

Azeem Kilabdeen

உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு பதவி உயர்வு

wpengine

துக்க தினமாகையால் இருபதுக்கு இருபது கிரிக்கட் தொடரில் நேர மாற்றம்

wpengine