Uncategorized

பூரண குணமடைந்தோரின் எண்ணிக்கை 120 ஆக உயர்வு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட் -19) –கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 02 பேர் பூரணமாக குணமடைந்துள்ளனர்.

 

அதன்படி நாட்டில் தற்போது வரை 120 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இதுவரை 462 பேர் இலங்கையில் கொரோனா நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், இவர்களில் 7 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts

16 மாதக்குழந்தைக்கு யார் தந்தை – குழம்பும் பச்சிளம்

wpengine

திங்கள் முதல் தே.அ.அட்டையின் இலக்க முறைமை நடைமுறைக்கு

wpengine

Yu yutopia கைப்பேசி இது தான்..

wpengine