Top Story 1உள்நாட்டு செய்திகள்

பூரண குணமடைந்த கடற்படையினரின் 883

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 4 கடற்படையினர் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, 883 கடற்படையினர் இதுவரையில் பூரணமாக குணமடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

லசந்தவின் தொலைபேசியைக் கண்காணிக்குமாறு கோட்டபாயவே பணித்தார்.

wpengine

76 அமைச்சர்கள் செலுத்தாத நீர்கட்டணம் 11 கோடி : 30 நாட்கள் காலக்கெடு..!

wpengine

புதிய அமைச்சர்களாக இருவர் சத்தியப்பிரமாணம்..

wpengine