உள்நாட்டு செய்திகள்

பெங்களூரில் உள்ள மாணவர்கள் இன்று இலங்கைக்கு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா வைரஸ் தாக்கத்தை அடுத்து விதிக்கப்பட்டுள்ள பயண தடை காரணமாக இந்தியாவில் சிக்கியுள்ள மேலும் 124 இலங்கை மாணவர்களை இன்று (28) மீண்டும் அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் இன்று இந்தியாவின் பெங்களூருக்கு ஸ்ரீலங்கா விமான சேவையின் விசேட விமானம் ஒன்று சென்றுள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியா மும்பை நகரில் தங்கியிருந்த 163 இலங்கை மாணவர்களும் கோயம்புத்தூரில் சிக்கியிருந்த 113 இலங்கை மாணவர்களும் கடந்த வாரங்களில் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது

Related posts

தொற்றாளர்களின் எண்ணிக்கை 471 ஆக அதிகரிப்பு

wpengine

கல்வி அமைச்சின் கண்காணிப்பின் கீழ், விசேட தேவையுடைய பிள்ளைகளின் உயர் கல்விக்கு விசேட கவனம் செலுத்தப்படும்.

Azeem Kilabdeen

அரசியல் நிலவரம் குறித்து மல்வத்து மகாநாயக்க தேரர் ஜனாதிபதிக்கு விசேட கடிதம்…

wpengine