Top Story 1உள்நாட்டு செய்திகள்

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு..!

பெட்ரோல் மற்றும் டீசலின் விலைகள் இன்று இரவு 9 மணி முதல் அமுலுக்கு வரும் வரையில் குறைக்கப்பட்டுள்ளன.

அதன்படி, 92 ரக பெட்ரோல் விலை லிட்டருக்கு 40 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, 92 பெட்ரோலின் புதிய விலை லிட்டருக்கு 370 ரூபாயென அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், டீசல் விலை லிட்டருக்கு 15 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, டீசலின் புதிய விலை லிட்டருக்கு 415 ரூபாயென அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய பெட்ரோலிய பொருட்களின் விலை அப்படியே இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

அமைச்சர் ரவியினால், பந்துலவுக்கு சவால்…

wpengine

லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் எந்த திருத்தங்களும் இல்லை..!

wpengine

மேலும் 303 பேர் இன்று குணம்

wpengine