உள்நாட்டு செய்திகள்

கொவிட் கொத்தணி – விசாரணை செய்ய புதிய குழு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ப்ரெண்டிக்ஸ் கொவிட் கொத்தணி தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ்மா அதிபர் சந்தன விக்கிரமசிங்க சட்டமா அதிபருக்கு அறிவித்துள்ளார்.

குறித்த குழு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பிரதி பொலிஸ்மா அதிபரின் கண்காணிப்பின் கீழ் மேற்படி விசாரணை நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Related posts

வர்த்தக நிலையத்தில் தீ விபத்து

wpengine

வடக்கின் புதிய சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தமது கடமைகளை பொறுப்பேற்றார்

wpengine

2000 பாடசாலைகள் மூடப்படும் அபாயம் – உரிய தீர்வு வழங்காமையே இதற்கு காரணம்

wpengine