Top Story 1உள்நாட்டு செய்திகள்

பெருந்தோட்ட வைத்தியசாலைகள் அரசின் பொறுப்பில் 

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அனைத்து பெருந்தோட்ட வைத்தியசாலைகளையும் அரசாங்கம் பொறுப்பேற்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷினால் முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

தொடர்ந்தும் 45 நிமிடங்கள் மின் வெட்டு

wpengine

ராஜகிரிய வாகன விபத்தில் நால்வர் மருத்துவமனையில்

wpengine

போராட்டகளத்தில் களமிறங்கிய ஆளுங்கட்சியின் குண்டர்கள்

wpengine