உள்நாட்டு செய்திகள்

பெரும்பாலான பகுதிகளில் இன்றும் மழை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மேல், சப்ரகமுவ, தென் மற்றும் மத்திய மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் சாத்தியம் காணப்படுகின்றது. 

வடமேல் மாகாணத்தில் பல தடவைகள் சிறிதளவில் மழை பெய்யும் சாத்தியம் காணப்படுகின்றது.

நாடு முழுவதும், குறிப்பாக வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

Related posts

மகிந்தவுக்கு பிரதமர் பதவி – தீவிர கலந்துரையாடலில் நாமல்..! சூடுபிடிக்கும் தென்னிலங்கை அரசியல்..!

wpengine

இலங்கை 226 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்தது..

wpengine

அரை நாள் விஷேட விடுமுறை

wpengine