உள்நாட்டு செய்திகள்

பெர்பச்சுவல் ட்ரசரீஸ் மீதான தடை நீடிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பெர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனம் மீதான தடையை இலங்கை மத்திய வங்கி மேலும் ஆறு மாத காலத்துக்கு நீடித்துள்ளது.

மத்திய வங்கியால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கமைவாக, நேற்று (05) முதல் அமுலுக்கு வரும் வகையில் ஆறு மாதங்கள் குறித்த தடை நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

SLFP – ஜனாதிபதி இடையே சந்திப்பு

wpengine

நாடாளுமன்ற உறுப்பினராகவோ அமைச்சராகவோ பதவியேற்றப் போவதில்லை; தம்மிக்க பெரேரா

wpengine

இலங்கை ரூபவாஹினி கூட்டுத் தாபனத்தின் தலைவர் இன்னோகா சத்தியங்கனி பதவி நீக்கம்

wpengine