உள்நாட்டு செய்திகள்

பெலியத்தை – யாழ்ப்பாணத்திற்கு புகையிரத சேவை அடுத்த மாதம் முதல் ஆரம்பம்…

(FASTNEWS|COLOMBO) பெலியத்தையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு புகையிரத சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

எதிர்வரும் தமிழ் – சிங்கள புத்தாண்டுக் காலப்பகுதியில் பெலியத்தையில் இருந்து சேவையை மேற்கொள்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக புகையிரத திணைக்களத்தின் பொது முகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

குறித்த இந்த புகையிரத சேவை அடுத்த மாத ஆரம்பத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

முடங்கியது யாழ்.நகரம்

wpengine

உலகில் அதிக நேரம் தூங்கும் நாடுகளில் இலங்கை மூன்றாவது இடத்தில்..!

wpengine

எனது தந்தையை ‘கிழட்டு மைனா’ என்பவர்களுக்கு என்ன நிகழும் தெரியுமா..?

wpengine