உள்நாட்டு செய்திகள்வணிகம்

பேக்கரிகளை திறக்க அனுமதி வழங்குமாறு கோரிக்கை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -சுகாதார ஆலோசனைகளின் கீழ் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் பேக்கரி தயாரிப்புகளை விற்பனை செய்ய அனுமதி கோரப்பட்டுள்ளது.

இக்கோரிக்கையை பதில் பொலிஸ் மா அதிபரிடம், அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் முன்வைத்துள்ளது.

Related posts

விரைவில் இலங்கையில் டயர் உற்பத்தி தொழிற்சாலை

wpengine

போராட்டக்காரர்களோடு முட்டி மோதுவதற்கு தயாராகும் ஜனாதிபதி ரணில்

News Editor

யாசகம் பெறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

wpengine