உள்நாட்டு செய்திகள்வணிகம்

பேக்கரி உற்பத்திகளது விலை குறைவு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இறக்குமதி செய்யப்படும் கோதுமை மாவிற்கு இதுவரையில் இருந்த 36 ரூபா கூட்டு வரியை நீக்கி அதற்கு பதிலாக 8 ரூபா விஷேட வியாபார பொருட்களுக்கான வரி அறிமுகப்படுத்த அரசு எடுத்த தீர்மானத்தினை தொடர்ந்து, பாண் உள்ளிட்ட அனைத்து பேக்கரி உற்பத்திகளையும் எதிர்வரும் நாட்களில் விசேட விலைக் குறைப்பில் விற்பனை செய்ய முடியும் என அகில இலங்கை பேக்கரி சங்கத்தின் தலைவர் என்.கே.ஜெயவர்தன தெரிவித்திருந்தார்.

Related posts

நாடளாவிய ரீதியில் இன்றும் நாளையும் ஊரடங்கு அமுலுக்கு

wpengine

அநுராதபுர – பொலன்னறுவை வைத்தியசாலைகளில் நாளை தாதியர் பணிப்புறக்கணிப்பு…

wpengine

மஹிந்தருக்கு வேட்புமனு வழங்க பிடியாய் மறுக்கும் மைத்ரி

wpengine