உள்நாட்டு செய்திகள்

பேப்பர்ச்சுவல் ட்ரசரிஸ் நிறுவன பிரதான கொடுக்கல் வாங்கல் நபரை கைது செய்ய நடவடிக்கை..

பேப்பர்ச்சுவல் ட்ரசரிஸ் நிறுவனத்துடன் பிரதான கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்ட நபரான நுவன் சல்காதுவை கைது செய்ய குற்றப்புலனாய்வு திணைக்களம் அனுமதி கோரியுள்ளதாக, சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதிநிதி, தெரிவித்துள்ளார்.

பிணைமுறி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் இதனை அவர் இன்று(31) கூறியுள்ளார்.

 

(rizmira)

Related posts

வற் திருத்த சட்டமூலம் – எதிர்வரும் 11ம் திகதியன்று.

wpengine

மேலும் 587 பேர் கைது

wpengine

வாக்குச்சீட்டுக்கள் அச்சிடும் பணிகள் நாளை நிறைவு

wpengine