உள்நாட்டு செய்திகள்

பேரணிகள் செல்வது மற்றும் தேர்தல் சட்டங்களை மீறல் ஆகியவற்றுக்கு முற்றாகத் தடை…

2018ம் ஆண்டு உள்ளூராட்சி சபைத் தேர்தலின் முடிவுகள் வௌியாகின்ற நிலையில் பேரணிகள் செல்வது மற்றும் தேர்தல் சட்டங்களை மீறுவது போன்றவை முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸச ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

தேர்தல் சட்டங்களை மீறுவோருக்கு எதிராக கடுமையான சட்டத்தை அமுல்படுத்துவதற்காக பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

#rishma…

Related posts

நேற்று கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் விபரம்

wpengine

ஊடகங்களின் செயற்பாடு குறித்து பிரதமர் அதிருப்தி (வீடியோ)

wpengine

மேலும் 09 பேர் பூரணமாக குணம்

wpengine