உள்நாட்டு செய்திகள்

பேராசிரியர் பெல்லன்வில விமலரத்ன தேரரின் இறுதிச் சடங்குகள் இன்று…

மறைந்த பெல்லன்வில ரஜமகா விகாரையின் விகாராதிபதி பேராசிரியர் பெல்லன்வில விமலரத்ன தேரரின் இறுதிச் சடங்குகள் இன்று(08) ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக வளாகத்தில் இடம்பெறவுள்ளது.

அன்னாரின் தேகம் இன்று(08) பகல் 01.00 மணிக்கு பெல்லன்வில ரஜமகா விகாரையில் இருந்து 120 பேரூந்து வீதியூடாக ரத்னபிட்டிய சந்திக்கு வந்து அங்கிருந்து பல்கலைக்கழக மாவத்தை ஊடாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக வளாகத்திற்கு எடுத்துச் செல்லப்பட உள்ளது.

 

 

#rishma

Related posts

எதிர்வரும் திங்கள் முதல் பொதுப் போக்குவரத்து வழமைக்கு

wpengine

கோட்டாபயவிற்கு எதிரான வழக்கு ஒக்டோபர் முதல் தொடர் விசாரணைக்கு

wpengine

சுரநிமல ராஜபக்ஷ காலமானார்

wpengine