உள்நாட்டு செய்திகள்

பேராசிரியர் வின்னி விதாரன காலமானார்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சிங்கள இலக்கியவாதியும் ஆங்கிலத்தில் புலமைபெற்ற அறிஞருமான பேராசிரியர் வின்னி விதாரன உயிரிழந்துள்ளார்.

91 வயதான அவர் ருஹனு பல்கலைக்கழக்த்தின் பேராசிரியர் ஆவார்.

வரலாறு.புவியியல்.மானுடவியல்இதொல்லியல் உட்ப்பட பல துறைகளில் தேர்ச்சி பெற்ற இவர் ஏராளமான புத்தகங்களை எழுதியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

கிளிநொச்சி – கொக்காவில் பஸ் விபத்து இருவர் பலி

wpengine

மே 07ம் திகதி விடுமுறை தனியார் துறையினருக்கும்…

wpengine

சில பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் இரத்து

wpengine