உலக செய்திகள்

பேருந்துகள் மோதிய விபத்தில் 19 பேர் உயிரிழப்பு…

பாகிஸ்தானின் தேரா காஜி கான் நகரில் இரு பேருந்துகள் மோதிய விபத்தில் 19 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 40க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

தகவலறிந்து அங்கு சென்ற மீட்பு படையினர் காயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன்,காயம் அடைந்து சிகிச்சை பெறுபவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை உயரலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Related posts

துருக்கி விமான நிலையம் மீதான பயங்கரவாத தாக்குதல், 36 பேர் பலி, 147 பேர் காயம் (Video)

wpengine

சென்னை விமான நிலையத்தில் 75-வது முறையாக கண்ணாடி உடைந்து விபத்து…

wpengine

லாவோஸ் அணை விபத்தில் 20 பேர் உயிரிழப்பு…

wpengine