உள்நாட்டு செய்திகள்

பேருந்துக்களில் ஒலிபரப்பாகும் பாடல்கள் தொடர்பில் நடவடிக்கை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் ஜனவரி\ 1ம் திகதி முதல் பயணிகள் பேருந்துக்களில் ஒலிபரப்பக்கூடிய பாடல்களின் பட்டியலை அரசாங்கம் தயாரிக்க முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேருந்துகளில் உரத்த இசை இசைக்கப்படுவதைத் தடுக்கும் அரசாங்கத்தின் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த நடைமுறை அமுல்படுத்தப்படவுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

Related posts

இன்று(30) 09 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு…

wpengine

2 ஆவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி நாணயற் சுழற்சியில் வெற்றி…

wpengine

கொரோனாவுக்காக கைப்பற்றப்படும் மட்டக்களப்பு பல்கலைக்கழகம்

wpengine