உள்நாட்டு செய்திகள்

பேரூந்து கட்டண அதிகரிப்பு இன்று முதல் அமுலுக்கு…

இன்று(01) முதல் தனியார் மற்றும் அரச போக்குவரத்து பேரூந்துகளுக்கான கட்டண அதிகரிப்பு அமுலுக்கு வருகிறது.

6.28% அதிகரிப்பை மேற்கொள்ள இலங்கை தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி, ஆகக் குறைந்த பேரூந்து கட்டணமாக காணப்பட்ட 9.00 ரூபா இந்த புதிய அதிகரிப்புடன் 10.00 ரூபாவாக மாற்றமடைந்துள்ளது. ஏனைய கட்டணங்கள் 6.28 வீதத்தினால் அதிகரிப்பதாகவும் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

 

(rizmira)

Related posts

தனிமைப்படுத்தல் சட்டம் : பலர் சிக்கினர்

wpengine

பொலிஸ் அதிகாரிகளை பணி இடைநிறுத்த உத்தரவு

wpengine

வேட்புமனுக்கள் நாளை முதல் ஏற்றுக் கொள்ளப்படும்

wpengine