உலக செய்திகள்

பேரூந்து கவிழ்ந்த விபத்தில் 19 பேர் உயிரிழப்பு…

உகாண்டா நாட்டின் கப்ச்சோர்வா மாவட்டத்தில் மலைப்பாதை வழியே சென்ற பேரூந்து நிலைதடுமாறி கவிழ்ந்த விபத்தில் 19 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் படுகாயம் அடைந்த 6 பேர் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சேர்த்து சிகிச்சை பெற்று வருகின்றனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

இந்தோனேஷியா பட்டாசு தொழிற்சாலையில் தீவிபத்து – 23 பேர் உயிரிழப்பு..

wpengine

துருக்கி மீது அமெரிக்கா பொருளாதார தடை; துருக்கி பொருளாதாரத்தை அழிக்க தயார் – ட்ரம்ப்

wpengine

சிலி இராச்சியத்தை வாட்டிய காட்டுத்தீ

wpengine