வாழ்க்கை

பேர்னஸ் க்ரீமும் பக்க விளைவுகளும்….

சில நேரங்களில் ஃபேர்னஸ் க்ரீம்களில் உள்ள மெர்குரி, ஹைட்ரோகுவினோன் மற்றும் ஸ்ட்ரெடாய்டு போன்ற கெமிக்கல்கள் இருப்பதால், இவற்றை சருமத்தில் தடவி சூரியக்கதிர்களின் தாக்கத்தில் நீண்ட நேரம் இருந்தால்,சரும செல்கள் பாதிக்கப்பட்டு, சரும புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

மேலும், சில ஃபேர்னஸ் க்ரீம்களில் உள்ள கெமிக்கல்களால் சருமத்தின் நிறம் கருமையாகக் கூடும். எனவே எந்தவொரு ஃபேர்னஸ் க்ரீமையும் பரிசோதித்துப் பார்க்காமல் பயன்படுத்த வேண்டாம்.

Related posts

அன்னாசிப் பழச்சாறை குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்..

wpengine

உடனடியா கொழுப்பினை குறைக்கனுமா… இது தான் வழி

wpengine

மழை காலத்தில் வறண்ட சருமத்தை பொலிவாக்க சில ஸ்க்ரப்கள்…

wpengine